பருவ கால பட்டியல் எழுத்தர் பணி
சம்பளம் ரூ .2410+DA
நேர்காணல் நடைபெறும் நாள் : 07.01.2021
கல்வித்தகுதி : B.Sc ., Botany , Zoology ,Chemistry , Agri
பருவ கால உதவுபவர் பணி
சம்பளம் ரூ .2359+DA
நேர்காணல் நடைபெறும் நாள் : 08.01.2021
கல்வித்தகுதி : 12th Pass
பருவ கால காவலர் பணி
சம்பளம் ரூ .2359+DA
நேர்காணல் நடைபெறும் நாள் : 08.01.2021
கல்வித்தகுதி : 8th Pass
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :-
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது , மேலும் முற்றிலும் களப்பணியாகும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
Official Notification Full Details Click here