பருவ கால பட்டியல் எழுத்தர் பணி
காலியிடங்கள் : 82
சம்பளம் ரூ .2410 மற்றும் அகவிலைப்படி
கல்வித்தகுதி : B.Sc ., ( Science Graduate Only )
பருவ கால உதவுபவர் பணி
காலியிடங்கள் : 19
சம்பளம் ரூ .2359 மற்றும் அகவிலைப்படி
கல்வித்தகுதி : 12th Pass
பருவ கால காவலர் பணி
காலியிடங்கள் : 89
சம்பளம் ரூ .2359 மற்றும் அகவிலைப்படி
கல்வித்தகுதி : 8th Pass
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -30
BC / BCM / MBC / DNC : 32
SC / ST / SCA : 35
கடைசி தேதி : 19.01.2021
விண்ணப்பிக்கும் முகவரி :-
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
நெல்லிக்குப்பம் ரோடு,
செம்மண்டலம்,
KNC கல்லூரி எதிரில்,
கடலூர் – 607 001.
குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Official Notification Full Details Click here