TNCSC Ariyalur District Recruitment 2021 – Bill clerk, Helper and Watchman Post

பட்டியல் எழுத்தர் பணி ( Bill clerk Post )

காலியிடங்கள் : 10

கல்வித்தகுதி : B.Sc ., உயிரியல் பட்டம் தேர்ச்சி

உதவுபவர் பணி ( Helper Post )

காலியிடங்கள் : 20

கல்வித்தகுதி : 12th Pass

காவலர் பணி ( Watchman Post )

காலியிடங்கள் : 20

கல்வித்தகுதி : 8th Pass

வயது வரம்பு : 01.01.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -30

BC / BCM / MBC / DNC : 32

SC / ST / SCA : 35

கடைசி தேதி : 25.01.2021

விண்ணப்பத்தின் விலை ரூ .20/-

அரியலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

மண்டல மேலாளர்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

பெருந்திட்ட வளாகம் ,

பழைய கலெக்டர் ஆபீஸ் பின்புறம் ,

ஜெயங்கொண்டம் மெயின் ரோடு ,

அரியலூர்.

Last Date : 25.01.2021

குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.

Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *