
ஓட்டுநர் – 1 காலியிடம்
சம்பளம் ரூ .19500-62000
வயது வரம்பு : 1.7.2019 அன்று உள்ளபடி
அருந்ததியர் வகுப்பினர்களுக்கு : 18-35
SCA W Priority -ல் விண்ணப்பதாரர்கள் இல்லாததால் SCA GT Priority-ல் தேர்வு செய்யப்பட உள்ளது.
கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள் :-
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
2- வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முகவரி :-
மண்டல இணை இயக்குநர் ,
கால்நடை பராமரிப்பு துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம் ,
புதுகிராமம் ,
தூத்துக்குடி – 628 003
கடைசி தேதி : 5.2.2021