TN GOVT Latest Village Assistant Post Recruitment 2021

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் வரை.

சம்பளம் ரூ .11100-35100

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி

OC / GT : 21-30

BC / MBC / DNC : 21-32

SC / ST / SCA : 21-35

கிராமத்தின் பெயர்கள் :-

Kangiyanur – SCO W – NP

Madampoondi – MBC/DNT W – NP

Nedumudaiyan – BCO W NP

Paradapattu – GT W NP

Thathanur – MBC/DNT NP GENERAL EX SERVICEMEN

Thanaganandal – BCO NP-GENERAL

Venmar-GT Priority General

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களுடன் 11.02.2021 க்குள் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Last date : 11.2.2021

Official Notification Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *