TN Govt ITI Instructor Recruitment 2021

சிதம்பரம் , சுவாமி சகஜானந்தா அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘ மொழி மற்றும் சாப்ட் ஸ்கில் லேப் ‘ தற்காலிக பயிற்றுனர் பணியிடம் காலியாக உள்ளது.

மாத சம்பளம் ரூ .20,000/-

வயது வரம்பு அரசு நிர்ணயித்தபடி.

கல்வித்தகுதி : BBA / MBA படிப்புடன் அடிப்படை கம்ப்யூட்டர் சயின்ஸ் , 12-ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கு இணையாக படித்திருக்க வேண்டும்.

அனுபவம் : 2-ஆண்டுகள்

கணினி ( Computer ) கையாளும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் ஆங்கில மொழி பயிற்சியளிக்கும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

முதல்வர் ,

சுவாமி சகஜானந்தா அரசு தொழிற்பயிற்சி நிலையம்,

சீர்காழி மெயின் ரோடு,

நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்.

சிதம்பரம்.

கடைசி தேதி : 12.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *