தொழில்நுட்ப உதவியாளர் பணி
சம்பளம் ரூ . 19500-62000
வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளவாறு 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :-
DEEE அல்லது DECE மற்றும் 2-ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
காலியிடம் : 01
பிற்படுத்தப்பட்டோர் ( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர ) முன்னுரிமை அற்றவர்
திரைப்படக்கருவி இயக்குபவர் பணி
சம்பளம் ரூ . 19500-62000
வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளவாறு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :-
10th Pass or its Equivalent And Must have Practical Experience as Cinema Operator in a Cinema theatre for a period of not lest than 2 years or Must have Passed the Examination conducted by the Government Board of Examiners for Cinema Operators and Must have Practical Experience as Cinema Operator in a Cinema theatre for a period of not lest than 2 years or Diploma in Cinematography or in Sound Recording and Sound Engineering or in Film Editing with Practical Experience as Cinema Operator for a period of not lest than one year
காலியிடம் : 01
பொதுப்போட்டி ( முன்னுரிமை அற்றவர் )
பணியமர்த்தப்படும் இடம் :-
செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம்.
விண்ணப்பிக்கும் முகவரி :-
இயக்குநர் ,
செய்தி மக்கள் தொடர்புத் துறை ,
நாமக்கல் கவிஞர் மாளிகை ,
தலைமைச் செயலகம் ,
புனித ஜார்ஜ் கோட்டை ,
சென்னை – 600 009
கடைசி தேதி : 22.01.2021