Tamilnadu Govt Village Assistant Recruitment 2021 – Pandalur Taluk

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திற்குட்பட்ட மூனனாடு I , மூனனாடு II மற்றும் எருமாடு II ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு பந்தலூர் வட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.01.2021 அன்று உள்ளபடி

OC / GT : 21-30

BC / MBC / DNC : 21-32

SC / ST / SCA : 21-35

காலியிடங்கள் : 03

OC ( NP ) W ( DW ) – 01

SC ( P ) – 01

MBC / DNC W ( DW ) – 01

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களுடன் வரும் 13.01.2021 மாலை 5 மணிக்குள் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கிடைக்கும் படி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

கடைசி தேதி : 18.01.2021

Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *