Tamilnadu Govt Village Assistant Recruitment 2021- 5th Pass

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட நடுஹட்டி – II மற்றும் கோடநாடு ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு கோத்தகிரி வட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 01.01.2021 அன்று உள்ளபடி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு : 21-32

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு : 21-35

பிற்படுத்தப்பட்டோர் ( இஸ்லாமியர் ) -01 காலியிடம்

ஆதி திராவிடர்: 01 காலியிடம்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களுடன் வரும் 18.01.2021 மாலை 5.45 மணிக்குள் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கிடைக்கும் படி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

கடைசி தேதி : 18.01.2021

Official Notification Full Details Click here

Leave a Reply

Your email address will not be published.