திண்டுக்கல் மாவட்டம், நத்தம் , சிறுகுடி , புன்னப்பட்டி , பாப்பாபட்டி , ஆவிச்சிப்பட்டி ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு :
OC / GT : 21-30
BC / MBC / DNC : 21-32
SC / ST / SCA : 21-35
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களுடன் வரும் 25.01.2021 க்குள் நத்தம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
கடைசி தேதி : 25.01.2021
Official Notification Full Details Click here