Tamilnadu Govt Village Assistant Job 2021

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட மேலூர் , உலிக்கல் மற்றும் பர்லியார் ஆகிய 3 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குன்னூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.01.2021 அன்று உள்ளபடி

பொதுப்பிரிவு : 21-30

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு : 21-32

ஆதிதிராவிடர் பிரிவினருக்கு : 21-35

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களுடன் வரும் 10.01.2021 மாலை 5 மணிக்குள் குன்னூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கிடைக்கும் படி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி : 10.01.2021

Official Notification Full Details Click here

Leave a Reply

Your email address will not be published.