Ramanathapuram District – Kadaladi Taluk Village Assistant Recruitment 2021

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி

காலியிடங்கள் : 11

சம்பளம் ரூ .11100-35100

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி

OC / GT : 21-30

BC / MBC / DNC : 21-32

SC / ST / SCA : 21-35

கிராமத்தின் பெயர்கள் :- ( Village Name Update soon )

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களுடன் 10.02.2021 க்குள் வட்டாட்சியர் , வட்டாட்சியர் அலுவலகம் , கடலாடி – 623 703 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Official Notification Click here

Leave a Reply

Your email address will not be published.