Karur District Thogaimalai Panchayat Union Records Clerk Recruitment 2021

தோகைமலை ஊராட்சி ஒன்றியம்

பதிவறை எழுத்தர் பணி

10-ஆம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15900 – 50,400

காலியிடங்கள் : 01 ( பொது ) முன்னுரிமை அற்றவர்

OC : 18-30

BC / BCM / MBC / DNC : 18-32

SC / SCA / ST : 18-35

விண்ணப்பிக்கும் முகவரி :-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தோகைமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.02.2021
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

More details click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *