Karur District Thogaimalai Panchayat Union Driver Post Recruitment 2021

தோகைமலை ஊராட்சி ஒன்றியம்

ஈப்பு ஓட்டுநர் பணி ( Jeep Driver Post )

(8th Pass ) 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .19500-62000 ( Salary Rs.19500-62000)

காலியிடங்கள் : 01 ( Vacancy -01 )

( பொது ) முன்னுரிமை அற்றவர் – 01 ( GT-NP )

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

பொதுப்பிரிவினர் : 18-30

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் : பொதுப்பிரிவினரை விட 10 வயது கூடுதலாக இருக்கலாம்.

நேர்முகத்தேர்வு மட்டும்.

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முகவரி :-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தோகைமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.02.2021
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Application and Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *