Karur District Thanthoni Panchayat Union Office Assistant Post and Driver Post Recruitment 2021

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி ( Office Assistant Post )

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

காலியிடங்கள் : 03 ( Vacancy -03 )

( பொது ) முன்னுரிமை பெற்றவர் ( பெண் ( ஆதரவற்ற விதவை ) – 01

பிற்படுத்தப்பட்டோர் ( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர ) ( முன்னுரிமை அற்றவர் ) – 01

ஆதிதிராவிடர் ( அருந்ததியர் ) முன்னுரிமை பெற்றவர் பெண் ( ஆதரவற்ற விதவை )

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

GT / OC : 18-30

BC / BCM / MBC / DNC : 18-32

SC / SCA / ST : 18-35

ஈப்பு ஓட்டுநர் பணி

(8th Pass ) 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .19500-62000

காலியிடங்கள் : 01 ( GT-NP)

( பொது ) முன்னுரிமை அற்றவர் – 01

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

பொதுப்பிரிவினர் : 18-30

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் : பொதுப்பிரிவினரை விட 10 வயது கூடுதலாக இருக்கலாம்.

கட்டணம் கிடையாது ( No Fee )

Interview Only

விண்ணப்பிக்கும் முகவரி :-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.02.2021
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More Details click here

Leave a Reply

Your email address will not be published.