கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் பணி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15700-50000
காலியிடங்கள் : 01 ( பொது ) முன்னுரிமை அற்றவர்
1.7.2020 அன்று உள்ளபடி
OC : 18-30
BC / BCM / MBC / DNC : 18-32
SC / SCA / ST : 18-35
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முகவரி :-
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.02.2021
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.