Karur District Karur Panchayat Union Records Clerk Recruitment 2021

கரூர் ஊராட்சி ஒன்றியம்

பதிவறை எழுத்தர் ( ரெகார்ட் கிளார்க் ) பணி

10-ஆம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும். ( 10th )

சம்பளம் ரூ .15900 – 50,400 ( Salary Rs.15900-50400)

காலியிடங்கள் : 01 ( பொது ) முன்னுரிமை அற்றவர் ( GT-NP -01)

Age Limit : 1.7.2020 அன்று உள்ளபடி

OC/GT : 18-30

BC / BCM / MBC / DNC : 18-32

SC / SCA / ST : 18-35

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. ( No Fee )

No Exam , Direct Interview Post

விண்ணப்பிக்கும் முகவரி :-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கரூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் ( Reg.Post ) மூலமாகவோ 10.02.2021
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Last date is 10.02.2021

Notification and Application form Click here

Leave a Reply

Your email address will not be published.