Karur District K.Paramathi Panchayat Union Office Assistant Post Recruitment 2021

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் பணி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

Salary Rs .15700 – 50000 ( சம்பளம் ரூ .15700-50000)

காலியிடங்கள் : 03

( பொது ) முன்னுரிமை அற்றவர் – 01

MBC / DNC ( முன்னுரிமை அற்றவர் ) – 01

ஆதிதிராவிடர் ( அருந்ததியர் ) முன்னுரிமை பெற்றவர் பெண் ( ஆதரவற்ற விதவை )

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

OC / GT : 18-30

BC / BCM / MBC / DNC : 18-32

SC / SCA / ST : 18-35

No Fee ( கட்டணம் கிடையாது )

விண்ணப்பிக்கும் முகவரி :-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.02.2021
அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

More Details click here

Leave a Reply

Your email address will not be published.