Government Villupuram Medical College and hospital Recruitment 2021

சலவையாளர் பணி – 1 காலியிடம்

சம்பளம் ரூ .15700

வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி

MBC / DNC ( W ) : 18-32 வயதிற்குள் இருக்க வேண்டும்

பெண்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-

முதல்வர் ,

அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ,

முண்டியம்பாக்கம் விழுப்புரம் மாவட்டம் – 605 601

கடைசி தேதி : 31.01.2021

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *