Dharmapuri District Child Production Unit Assistant cum data Entry Operator Recruitment Notification 2021

தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும்

தற்காலிகமாக கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant cum data Entry Operator Post

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணி – 01

தொகுப்பூதியம் ரூ .9000/-

கல்வித்தகுதி :-

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

Diploma in Computer Application

மற்றும் ஆங்கிலம் / தமிழ் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் முகவரி :-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

தருமபுரி.

கடைசி தேதி : 30.01.2021

Assistant cum data Entry Operator Application Click here

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *