Chennai District Puzhal Central Jail – 1 Recruitment 2021

பதவியின் பெயர் : மின் கம்பியாளர் பணி ( Wire Man Post )

சம்பளம் ரூ .18200-57900

வயது வரம்பு ( அதிகப்பட்சமாக )

OC : 30

BC / MBC / DNC : 32

SC / ST / SCA : 35

கல்வித்தகுதி :-

8-ஆம் வகுப்பு தேர்ச்சி , 3 வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு மின்செயல்பாடு மற்றும் பராமரிப்பில் நடைமுறை அனுபவம் , அதில் குறைந்தது 2 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட மின் பராமரிப்பு பணிகளில் செலவிடப்பட்டிருக்க வேண்டும்.

சென்னை தொழில்நுட்ப பள்ளி அல்லது மின்சார வாரிய தலைமை பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தின் வயர்மேன் சான்றிதழ் வைத்திருக்கும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை அனுபவத்தின் காலம். 2 ஆண்டுகளாக குறைக்கப்படும். அல்லது

D.G.E. & T. Diploma in Trade of Lineman and wireman or National Trade Certificate in the Trade of Wireman or National Apprentice Certificate in the Trade of Wireman கல்வித்தகுதி கொண்ட நபர்கள் மற்றும் ஒரு வருட நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

சிறைக்கண்காணிப்பாளர் , மத்திய சிறை -1 , (தண்டனை ), புழல் , சென்னை -66

கடைசி தேதி : 18.1.2021

Official Notification Download Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *