பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர்
சம்பளம் ரூ .15900-50400
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி
பொதுப்பிரிவு : 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BC / MBC / DNC : 18-32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC /ST /SCA : 18-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 02 [ ( MBC / DNC -01 , SCA W ( DW ) – 01 ]
கல்வித்தகுதி : 10th நிறைவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ),
2-வது தளம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,
திருவண்ணாமலை – 606 604.
கடைசி தேதி : 28.01.2021
More Details Click here