TNRD Tiruchirappalli Recruitment 2020 – Office Assistant Post

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி :

8 – ஆம் வகுப்பு தேர்ச்சி

மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

காலியிடங்கள் : 1

ஆதிதிராவிடர் ( அருந்ததியினர் ) பெண் / ஆதரவற்ற விதவை

வயது வரம்பு ( 01.07.2020 அன்று உள்ளபடி ):

SC, SC(A), ST & Destitute Widows of all Communities: 18-35 Years

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ),

மாவட்ட ஆட்சியரகம் ( வளர்ச்சி பிரிவு ),

திருச்சிராப்பள்ளி.

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு மட்டும், விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

கடைசி தேதி : 13.01.2021

Full Details Video Click here

Notification pdf link Click here

Leave a Reply

Your email address will not be published.