பதவியின் பெயர் : இரவுக் காவலர்
கல்வித்தகுதி :
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15700-50000
காலியிடங்கள் : 1
இனசுழற்சி : பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாதோர்
வயது வரம்பு ( 01.07.2020 அன்று உள்ளபடி ):
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாதோர் : 18-32 Years
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ),
மாவட்ட ஆட்சியரகம் ( வளர்ச்சி பிரிவு ),
திருச்சிராப்பள்ளி.
என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு மட்டும், விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
கடைசி தேதி : 13.01.2021
Full Details Video Click here
Notification pdf link Click here