அலுவலக உதவியாளர் -2 காலியிடங்கள் ( SCA W ( DW )-01, MBC & DNC -01 )
கல்வித்தகுதி : 8th Pass
சம்பளம் ரூ .15700-50000
பதிவுறு எழுத்தர் பணி : 01 காலியிடம் ( பொது )
கல்வித்தகுதி : 10th Pass
சம்பளம் ரூ .15900-50400
அலுவலக உதவியாளர் & பதிவுறு எழுத்தர் பணி வயது வரம்பு :-
OC : 18-30
BC /MBC & DNC : 18-32
SC /SCA /ST : 18-35
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
ஆணையாளர் ,
ஊராட்சி ஒன்றியம் ,
கொடைக்கானல் .
கடைசி தேதி : 18.1.2021
Official Notification Click here
Application form Click here