TNRD Kanniyakumari Recruitment 2020 – Office Assistant Post

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி :

8 – ஆம் வகுப்பு தேர்ச்சி

மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

காலியிடங்கள் : 4

பொதுப்பிரிவினர் -1

பொதுப்பிரிவினர் ( PSTM ) – 1

BC ( Other than Muslim ) – 1

BC ( Other than Muslim ) W ( DW ) – 1

வயது வரம்பு ( 01.07.2020 அன்று உள்ளபடி ):

General Candidates : 30 Years

BC & MBC/DNC : 32 Years

SC, SC(A), ST & Destitute Widows of all Communities: 35 Years

நேர்முகத்தேர்வு மட்டும், விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

கடைசி தேதி : 30.12.2020

Full Details Video Click here

Notification pdf link Click here

Application form click here

Leave a Reply

Your email address will not be published.