பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை
கல்வித்தகுதி : –
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகு வாகன ஓட்டுநர் உரிமம் இருக்கு வேண்டும்.
சம்பளம் ரூ .15700-50000
வயது வரம்பு ( 1.7.2020 அன்று உள்ளபடி )
GT : 18-30 Years
BC & MBC/DNC : 18-32 Years
SC, SC(A), ST & Destitute Widows of all Communities : 18- 35 Years
காலியிடங்கள் : 02 ( SC -01, GT -01)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மேலாண்மை இயக்குநர் ,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,
அன்னை தெரசா கட்டிடம் ,
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ,
சென்னை -34.
கடைசி தேதி : 20.01.2021
Full Notification details video Click here
Official Website home page Click here