மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நடுநிலைப்பள்ளி மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்பு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுனர் ( Computer Instructor ) பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
More information Click here
கல்வித்தகுதி :
B.Ed. and B.E ( Computer Science ) / B.Sc ( Computer Science ) / B.C.A / B.Sc ( Information Technology)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
கலெக்டர் அலுவலக வளாகம்,
அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில்,
மதுரை – 625 020.
கடைசி தேதி : 15.12.2020
More information Click here