Salem Animal Husbandry Department Recruitment 2020

சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் : ஈப்பு ஓட்டுநர்

கல்வித்தகுதி :-

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .19500-62000

காலியிடம் : 01

வயது வரம்பு : 1.7.2019 அன்றுள்ளபடி 18-35

இனசுழற்சி :

SCA ( W ) – PRIORITY -இல் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில்

SCA ( GT ) – PRIORITY-இல் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மண்டல இணை இயக்குநர்,

கால்நடை பராமரிப்பு துறை,

கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,

பிரட்ஸ்ரோடு ,

சேலம் -1.

கடைசி தேதி : 18.12.2020

விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

நேர்முகத் தேர்வு மட்டும்.

மேலும் விவரங்களுக்கு ( Official Notification ) இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பபடிவம் இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *