RRC South Western Railway Act Apprentice Notification-2020

காலியிடங்கள் : 1004

கல்வித்தகுதி :-

10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் ( 10+2 கல்வி முறையில் ) மொத்த மதிப்பெண்ணில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன்
குறிப்பிட்ட தொழிற்பிரிவில் தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் அல்லது தேசிய தொழிற்கல்வி கவுன்சிலால் வழங்கப்பட்ட தற்காலிக சான்றிதழ் அல்லது மாநில தொழிற்கல்வி கவுன்சிலால் வழங்கப்பட்ட தற்காலிக சான்றிதழ் ( NCVT /SCVT ) பெற்றிருக்க வேண்டும்.

10th Pass and ITI in Relevant Trade

வயது வரம்பு : 15-24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டணம் :

SC/ST/WOMEN/PWBD-No Fee

Others : Rs.100/-

Last date : 9.1.2021

more details click here

Leave a Reply

Your email address will not be published.