RAMANATHAPURAM DISTRICT CO-OPERATIVE SPINNING MILLS RECRUITMENT 2020

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள மின் பொறியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Electrical Engineer ( மின் பொறியாளர் )

B.E/B.Tech., (Electrical) or B.E/B.Tech., (EEE) From Recognized University.

2 வருடம் முன் அனுபவத்துடன் மின் ஆய்வு துறையால் வழங்கப்பட்ட சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடம் : 01 (பொது போட்டி )

சம்பளம் ரூ .9300-34800 தர ஊதியம் ரூ .4200

Salary Rs.9300 – 34800 Grade Pay Rs.4200/-

முக்கிய தேதிகள் :-

விண்ணப்பங்களை பெறுவதற்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்ப கட்டணத்துடன் சமர்ப்பிப்பதற்கும் ஆரம்ப நாள் : 04.12.2020

விண்ணப்பங்களை பெறுவதற்கும்,விண்ணப்பங்களை விண்ணப்ப கட்டணத்துடன் சமர்ப்பிப்பதற்கும் கடைசி நாள் : 19.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *