Juvenile justice Board -Assistant cum Data Entry Operator Recruitment 2020

Full Details Video Click here

உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணி

தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை / மேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .9000

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண் 317, K.T.S மணி தெரு ,

மாமல்லன் நகர்,

காஞ்சிபுரம் – 631502

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.12.2020

Full Details Video Click here

more information Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *