Full Details video Click here
பயிற்றுநர் (Instructor) – 2 Posts
கல்வித்தகுதி :
BE/B.Tech (ECE/EEE) + 1-year experience
அல்லது
Diploma (ECE/EEE) + 2 years experience
அல்லது
10th Pass and ITI (Electrician) + 3 years experience
வயது வரம்பு :
1.7.2020 அன்று அரசு விதிகளுக்கு உட்பட்டு 18 வயது இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இனசுழற்சி : GENERAL TURN NON PRIORITY
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
துணை இயக்குநர் / முதல்வர் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் , தஞ்சாவூர் – 613007
கடைசி தேதி : 09.12.2020
Full Details video Click here
Official Notification pdf link click here