அலுவலக உதவியாளர் பணி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 25
சம்பளம் ரூ .15700-50000
வயது வரம்பு ( 01.07.2020 அன்று உள்ளபடி )
OC/GT : 18-30 Years
BC & MBC/DNC : 18-32 Years
SC, SC(A), ST & Destitute Widows of all Communities : 18-35 Years
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
கூடுதல் இயக்குநர் ( நிர்வாகம் ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,
தேனாம்பேட்டை,
சென்னை – 6.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.12.2020
Note : சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
Official Notification Click here
Application Form Click here