தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 32 சமையலர், துப்புரவாளர் ( தொகுப்பூதியம் ) 14 காலியிடங்கள் ,
துப்புரவாளர் ( காலமுறை ) 01 காலியிடம் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Full Details video Click here
சமையலர் வேலை- 32 காலியிடங்கள்
துப்புரவாளர் ( தொகுப்பூதியம் ) : 14 காலியிடங்கள்
துப்புரவாளர் ( காலமுறை ) : 01 காலியிடம்
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18-35
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
குறிப்பு :
முக்கியமாக தருமபுரி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.12.2020
Full Details video Click here
Official Notification Pdf link Click here