Computer instructor Recruitment 2020 – PUDUKKOTTAI DISTRICT

புதுக்கோட்டை மாவட்ட பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுனர் ( Computer Instructor ) பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி :

B.Ed. and B.E (Computer Science), B.Sc (Computer Science), B.C.A., B.Sc (Information Technology)

சம்பளம் ரூ .15000/-

வயது உச்ச வரம்பு இல்லை,

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

தலைமை ஆசிரியர்,

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி,

MLA அலுவலகம் அருகில்,

புதிய பேருந்து நிலையம்,

புதுக்கோட்டை – 622 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.12.2020

more information click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *