Commissionerate of Revenue Administration Recruitment 2020 – 8th Pass

சென்னை , வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் காலியாக உள்ள இரண்டு ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊர்தி ஓட்டுநர் பணி

சம்பளம் ரூ .19500-62000

கல்வித்தகுதி :-

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 02

MBC/DNC – 01 , BC ( Other than BC Muslim)-01

வயது வரம்பு : 01.07.2020 அன்று உள்ளபடி

OC/GT : 18-30

MBC/DNC/BC/BCM : 18-32

SC/ST/SCA : 18-35

சென்னை மாவட்டத்தில் குடிருப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

இணை ஆணையர் ( வருவாய் நிருவாகம் ),

3-வது மாடி,

எழிலகம் பிரதான கட்டிடம்,

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்,

சேப்பாக்கம், சென்னை -5

கடைசி தேதி : 11.01.2021

More Information Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *