Full Details Video Click here
பதவியின் பெயர் : ஓட்டுநர்
கல்வித்தகுதி :
8 – ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .19500-62000
காலியிடங்கள் : 2
பொதுப்பிரிவினர் -1
பிற்படுத்தப்பட்டோர் ( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர ) – 1
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி : 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .15700-50000
காலியிடங்கள் : 3
பொதுப்பிரிவினர் -1
பிற்படுத்தப்பட்டோர் ( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர ) – 1
ஆதிதிராவிடர் (பெண்) ஆதரவற்ற விதவை -1
வயது வரம்பு ( 01.07.2020 அன்று உள்ளபடி ):
General Candidates : 30 Years
BC & MBC/DNC : 32 Years
SC, SC(A), ST & Destitute Widows of all Communities: 35 Years
நேர்முகத்தேர்வு மட்டும், விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
கடைசி தேதி : 15.12.2020
Full Details Video Click here
Notification pdf link Click here
Application form click here