Full Details Click here
பதவியின் பெயர் : கிராம ஊராட்சி செயலர்
காலியிடங்கள் : 27
ஊராட்சி செயலர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர்கள்
Refer Official Notification
சம்பளம் ரூ .15900 + படிகள்
கல்வித்தகுதி : 10th Pass
வயது வரம்பு :
OC : 18-30
BC /BCM /MBC /DNC /SC /ST /SCA : 18-35
கடைசி தேதி : 10.12.2020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலகத்தில் / ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) / கிராம ஊராட்சி அலுவலகத்தில் / கிராம ஊராட்சி தலைவர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.12.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குகள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க அனைத்து வகுப்பினருக்கும் கட்டணம் கிடையாது.
நேர்முகத் தேர்வு மட்டும்.