Tamilnadu Govt Village Panchayat Secretary Recruitment 2020-10th Pass

Full Details update soon………….

Full Details Video Click here

பதவியின் பெயர் : கிராம ஊராட்சி செயலர்

கிராம ஊராட்சி செயலர் பதவி காலியாக உள்ள ஊராட்சியின் பெயர்கள் :

1. கடலூர் OT – General

2. எம் பி அகரம் –

3. பெரியகங்கனாங்குப்பம் –

4. பில்லாலி –

5. வெள்ளப்பாக்கம் –

6. அக்கடவல்லி –

7. அழகு பெருமாள் குப்பம்

8. கீழ் அருங்குணம் –

9. அழகப்பா சமுத்திரம் – SC W DW

10. கூத்தன் கோயில் – General

11. மெய்யாத்தூர் -SC W

12. சி. மேலவன்னியூர் – MBC /DNC – W

13. எல்லைக்குடி -SC

14. எம்.புதூர் – MBC /DNC

15. கார்கூடல் –

16. ஆதமங்களம் –

17. மருதத்தூர் –

18. மன்னம்பாடி –

சம்பளம் ரூ .15900 + படிகள்

கல்வித்தகுதி : 10th Pass

காலியிடங்கள் :18

வயது வரம்பு :

OC : 18-30

BC /BCM /MBC /DNC /SC /ST /SCA : 18-35

கடைசி தேதி : 3.12.2020

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலகத்தில் / ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 03.12.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குகள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க அனைத்து வகுப்பினருக்கும் கட்டணம் கிடையாது ( No Fee ).

நேர்முகத் தேர்வு மட்டும்.

Full Details Video Click here

Official Notification Click here

Official Notification pdf link Click here

Application form Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *