Tamilnadu Govt Adi Dravidar Welfare Department Recruitment 2020

Full Notification Details Video Click here

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் கிடையாது.

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் , பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல
உண்டு உறைவிடப் பள்ளிகளில் வேலை!

பதவியின் பெயர் : சமையலர் பணி

காலியிடங்கள் : 15

கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வரை

சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

பதவியின் பெயர் : துப்புரவாளர் பணி

காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வரை

குறிப்பு :

முக்கியமாக சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை மாவட்டம், சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று நேரடியாகவோ அல்லது
பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி : 01 டிசம்பர் 2020

Full Notification Details Video Click here

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *