Tamilnadu Govt Adi Dravidar Office Recruitment 2020-8th Pass – Office Assistant and Driver

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் வேலை மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Full Details video Click here

அலுவலக உதவியாளர் வேலை-01

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18-35

ஈப்பு ஓட்டுநர் வேலை-01

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

LMV ( இலகு ரக அல்லது கனரக ) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18-35

குறிப்பு :

முக்கியமாக சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது ?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.12.2020

Full Details video Click here

Official Notification Pdf link Click here

Leave a Reply

Your email address will not be published.