Tamilnadu Govt Adi Dravidar Department- TIRUVARUR DISTRICT – Recruitment of Cook and Sweeper 

சமையலர் வேலை -22 காலியிடங்கள்

சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சம்பளம் ரூ .15700-50000

Sweeper – 6 காலியிடங்கள்

சம்பளம் ரூ .3000

சமையலர் மற்றும் துப்புரவாளர் பதவிக்கு கல்வித்தகுதி :

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வரை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பு :

முக்கியமாக திருவாரூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று நேரடியாகவோ அல்லது
பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2020

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *