Nilgiris District Judicial Board Recruitment 2020 – 10th Pass

Full Notification Details Video Click here

நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் : உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவி

( Assistant cum Data Entry Operator )

வயது வரம்பு : 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ,

தட்டச்சில் தமிழ் / ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி.

கணினி இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

சம்பளம் ரூ .9000/-

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

க.எண் : 19,

மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம்,

பிங்கர் போஸ்ட்,

உதகமண்டலம் , நீலகிரி மாவட்டம் .

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

கடைசி தேதி : 30.11.2020

மேலும் விவரங்களுக்கு Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *