தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் வேலைவாய்ப்பு 2020
பதவியின் பெயர் : ஓட்டுநர் ( இரண்டு காலியிடங்கள் )
- கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம் , சென்னை – பொதுப்போட்டி : 01
- துணை இயக்குநர் ( அமலாக்கம் ), சென்னை – பொதுப்போட்டி : 01
கல்வித்தகுதி மற்றும் சிறப்பு தகுதிகள் :
- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இலகு இரக மற்றும் கன இரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தில் வேண்டும்.
- அனுபவம் இரன்டு ஆண்டுகள் பெற்றிருத்தில் வேண்டும்.
வயது வரம்பு : (01.07.2019 அன்று உள்ளபடி ) குறைந்த பட்சம் : 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
அதிகபட்சம் பொதுப்பிரிவினர் : 30
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் உச்ச வயது வரம்பில் கூடுதலாக வழங்கப்படும். மேலும் BC / BCM /MBC /DNC இரண்டு ஆண்டுகளும், SC / SC(A) / ST & Destitute Widows of all Communities ஆகியவர்களுக்கு ஐந்து ஆண்டுகளும் அரசு விதிகளின் படி இதர வயது தளர்வுகளும் பொருந்தும்.
சம்பளம்: ரூ .19500-62000
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர்,
குறளகம் 2-ஆம் தளம் , சென்னை : 600 108.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
பதிவு தபாலில் விண்ணப்பிக்க வேண்டும். மேல் உறையின் மீது “ஓட்டுநர் பணியிடத்திருக்கான விண்ணப்பம்” என பெரிய எழுத்துக்களில் தவறாது குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.11.2020
விண்ணப்பபடிவம் பெற இங்கே கிளிக் செய்யவும்
Notification Full Details Video Click here