TN Govt Panchayat Secretary Recruitment 2020-10th Pass -16 Vacancies

பதவியின் பெயர் : கிராம ஊராட்சி செயலர் வேலை

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15900-50400

வயது வரம்பு :

பொதுப் பிரிவினர் : 18 வயது பூர்த்தியடைந்தும் 30 வயதிற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் / பிற்படுத்தப்பட்டோர் – 18 வயது பூர்த்தி அடைந்தும் 35 வயதிற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 16

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.10.2020

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Notification Full Details Video Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *