TN Govt HR & CE Tiruvalleswarar Temple Recruitment 2020-Clerk , Odhuvar & Night Watchman Post

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் , ஓதுவார் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : எழுத்தர் ( கிளார்க் ) வேலை

காலியிடம் : 01

சம்பளம் ரூ .4100-10000 G.P .1250

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர் : ஓதுவார் வேலை

காலியிடம் : 01

சம்பளம் ரூ .3300-9900 G.P .1250

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர் : இரவு காவலர் வேலை

காலியிடம் : 01

சம்பளம் ரூ .2800-8400 G.P .1200

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

செயல் அலுவலர்,

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,

பாடி , சென்னை -50

விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.11.2020

More details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *