விரைவில் முழுமையான தகவல் Update செய்யப்படும் Please Wait…
பழநி அருகேயுள்ள பல்வேறு கிராமங்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழநி அருகேயுள்ள பெரியம்மாபட்டி, அய்யம்புள்ளி கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பெரியம்மாபட்டி – பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் முன்னுரிமையுள்ளவர்
- அய்யம்புள்ளி -மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்
- புளியம்பட்டி –
- கோதைமங்கலம் –
- முத்துநாயக்கன்பட்டி –
- காவலப்பட்டி –
- வில்வாதம் பட்டி –
- கணக்கன் பட்டி –
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 02.11.2020-ஆம் தேதிக்குள் பழநி வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
More details Click here