TNCWWB Recruitment 2020

  1. பதிவுரு எழுத்தர்

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு பயின்று இருக்க வேண்டும்

காலியிடங்கள் : 37

சம்பளம் ரூ .15900-50400

தெரிவு செய்யும் முறை : தேர்வு / நேர்முகத்தேர்வு

  1. ஓட்டுநர்

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி இருக்க வேண்டும்.

குறைந்தது இரண்டு ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்

காலியிடங்கள் : 32

சம்பளம் ரூ .19500-62000

தெரிவு செய்யும் முறை : தேர்வு / நேர்முகத்தேர்வு / ஓட்டுநர் திறன் தேர்வு

வயது வரம்பு :

SC /ST / SCA / DW : 18-35

BC / BCM /MBC /DNC : 18-32

UR : 18-30

கட்டணம் : SC /ST / SCA /DW /PWD : ரூ .250
Others : ரூ .500

மேலும் விவரங்களுக்கு :https://tncwwb.onlineregistrationform.org/TNCWWBDOC/Notification_RC_Driver.pdf

கடைசி தேதி : 30.9.2020

Full details video : https://bit.ly/3bMBSLY

Official Website : https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *