கரூர் மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி .ஆர் சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபடவுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
Full details video : https://bit.ly/2Ele9Gb
1.சத்துணவு அமைப்பாளர் வேலை
சம்பளம் ரூ .7700-24200
காலியிடங்கள் : 158
கல்வித்தகுதி :
பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 10th Pass
பழங்குடியினர் : 8th Pass / Fail
வயது வரம்பு :
பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 21-40
விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் : 20-40
பழங்குடியினர் : 18-40
மாற்றுத்திறனாளிகள் 43 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2.சமையல் உதவியாளர் வேலை
சம்பளம் ரூ .3000-9000
காலியிடங்கள் : 264
கல்வித்தகுதி :
பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் :5th Pass / Fail
பழங்குடியினர் : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 21-40
விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் : 20-40
பழங்குடியினர் : 18-40
குறிப்பு : நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்பிற்கும் இடையே உள்ள தூரம் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.9.2020
Full details video : https://bit.ly/2Ele9Gb
More Details Click here